உன்னை சீண்டியதற்கு உள்ளம் வருந்துகையில்,
இதழோரமாய் புன்னகை அரும்புகிறது !!!
இன்னோர் முறை கிடைத்த
வாய்ப்பை எண்ணி!!
Saturday, January 31, 2009
Wednesday, January 28, 2009
எண்ணம்
விழித்து எழுகையிலும்....
குளித்து வருகையிலும்...
அலுவலக வாசலிலும்...
இரவு படுக்கையிலும்...
தவறாமல் எண்ணிக்கொள்கிறேன்
"நாளைக்காச்சும் சீக்கிரம் எந்திரிக்கணும்" !!!
குளித்து வருகையிலும்...
அலுவலக வாசலிலும்...
இரவு படுக்கையிலும்...
தவறாமல் எண்ணிக்கொள்கிறேன்
"நாளைக்காச்சும் சீக்கிரம் எந்திரிக்கணும்" !!!
Subscribe to:
Posts (Atom)